பக்கம்:கீதைப்பாட்டு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கீதைப் பாட்டு சஞ்ஜயன் சொல்லுகிறான் : "பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசுநிரை காக்கும் பகவனை நோக்கிப் “போரினிப் புரியேன்” என்று வாய் புதைந்திருந்தான்.” தமுவாச ஹ்ருஷீகேச, ப்ரஹலன்னிவ பாரத லேனயோ-ருபயோர்-மத்த்யே விஷதந்த-மிதம் வச: 10. இருத ளத்துநாப் பண்ணி ருந்திட ரெய்து வானையவ் விருடி கேசனும் பரிக சிப்பவ னென்ன விம்மொழி பன்னி னானரோ பரத வீரனே. 57 பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ்வசனமுரைக்கிறான் : புரு பகவானுவாச : அசோக்யா-னன்வசோசஸ்-த்வம் ப்ரஜ்ஞா வாதாம்ச்ச பாஷஸ்ே கதாஸ9-நகதாஸ9ம்ச்ச நானுசோசந்தி பண்டிதா: 1. சோகிக்க வொண்ணாத வற்றிற்கு நீதான் சோகிப்பை ஞானத்திலுஞ் சொல்வை வாதம். போகுற்ற மெய்யோடு போகா வுயிர்க்கும் புன்கண்பொ ருந்தார்மெய் கண்டார்க ளம்மா 5& புரு பகவான் சொல்லுகிறான் : "துயரப்படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய். ஞானவுரைகளு முரைக்கிறாய் இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந துயர் கொளார் அறிஞர்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/59&oldid=799937" இலிருந்து மீள்விக்கப்பட்டது