பக்கம்:கீதைப்பாட்டு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எபாங்கிய யோகம் 59 நத்வேவாஹம் ஜாது நாலம் ந த்வம் நேமே ஜனாதிபா: ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம் 12. யானுள்ள னில்லையென லேயில்லை யென்றைக்கும் நீயுள்ளை யில்லை யிலைவேந் தீனுள்ள ரில்லையிலை யினிமேலும் யாமுற்றும் இலமாவ மெனலு மிலையே. 59 இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே, இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம். தேஹினோஸ்மின் யதா தேஹே கெளமாரம் யெளவனம் ஜரா ததா தேஹாந்தரப்ராப்திர்-தீரஸ்-தத்ர ந-முஹ்யதி 13. இவ்வுடலிளமையவ் வனங்கிழ மிம்மெயி லுளவுயிர்க் கெவ்விதம் அவ்விதம் பிறிதுட லடைவதா மதிலுயர் மேதையர் பேதுறார். 60 ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ங்னம் பிள்ளைப் பிராயமும், இளமையும், முப்புந் தோன்றுகின்றனவோ, அங்ங்னமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான். மாத்ரா-ஸ்பர்சாஸ்து கெளந்தேய சீதோஷ்ண ஸ்கை து: க் கதா: ஆகமாபாயினோநித்யாஸ்-தான்ஸ்-தி திகூடிஸ்வ பாரத 14. குந்திமக னாகிவரு பாரத புலங்கள் கொண்டுதொட வெம்மைகுளிர் துன்பமுட னின்பாம் வந்திடையி னேயழிவ மன்னுநிலை யில்ல மற்றவைய னைத்தையும் வகிப்பது செய்வாயால், 67 குந்தியின் மகனே குளிரையும் வெப்பத்தையும். இன்பத்தையும் துன் பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்று மிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் T -- = -, - --- பொறுத்துக்கொள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/60&oldid=799939" இலிருந்து மீள்விக்கப்பட்டது