பக்கம்:கீதைப்பாட்டு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கீதைப் பாட்டு யம் ஹறி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப ஸ்மது: க்கல*கந் தீரம் லோம்ருதத்வாய கல்பதே 15. எத்தயிரி யத்தனை வருத்தலிவை யில்லை இடரைம கிழ்வைச் சமமெனா நினைவ னன்னோன் செத்திட லிலாதநிலை சேருதல் பொருட்டுத் திறனுடைய னாவனுள புருடர்களி லேறே. 52 யாவன் இவற்றால் துயர்ப்படான். இன்பமுந் துன்பமும் நிகரெனக் கொள்வான். அந்த தீரன், சாகாதிருக்கத் தகுவான். நாஸ்தோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே லத: உபயோரபி த்ருஷ்டோsந்தஸ்-த்வனயோஸ் தத்வ தர்சிபி: 16. இருப்ப சத்தினுக் கெய்த லில்லை.மற் றின்மை சத்தினுக் கென்ப தில்லையில் விரட்டை யிற்குமிம் முடிபு தத்துவத் தியல்பு ணர்ந்துளோர் தெளிவடைந்ததே. o இல்லாதது உண்மை யாகாது. உள்ளது இல்லாத தாகாது. உண்மையறிவார் இவ் விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார். அவிநாசி து தத்வித்தி யேந ஸ்ர்வமிதந் ததம் விநாச-மவ்யயஸ்யாஸ்ய ந கச்சித் கர்த்து-மர்ஹதி 17. எதனால்தி றைந்த தாழில் வனைத்து மதுவோகெ டாதென் றறிகேடி லாத இதனுக்கு நாசம் புரிவிப்ப தற்கொன் றேனும்மு ரித்தா யினதில்லை யம்ம. 64 இவ்வுலக முழுதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி. இது கேடற்றது. இதனை யழித்தல் யார்க்கும் இயலாது. அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா சரீரின: நாசிநோSப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்த்யஸ்வ பாரத 18. கெடுவிக்க வியலாத தளவைக்கு முடியாது கிளர்நிச்ச லுளதென்ற தேகிக்கென இடனுற்ற வித்தேக முடிபுற்று விழலாகு மியல்புற்ற திதனானு மிகல் பாரத. 55 ஆத்மா (சரதன் நித்தியன் அழிவற்றான் அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால், பாரதா, போர் செய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/61&oldid=799940" இலிருந்து மீள்விக்கப்பட்டது