பக்கம்:கீதைப்பாட்டு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கீதைப் பாட்டு ஹதோ வா ப்ராப்ஸ்யலி ஸ்வர்க்கம் ஜித்வா வா போகூடியலே மஹீம் தஸ்மா-துத்திவிடிட்ட கெளந்தேய யுத்தாய க்ருதநிச்சய: 37. கொலப்படுவை யாயினுங் கொளப்பெறுவை வானம் கொளச்செய மெய்தின் ன துபவிப்பை புவிதானிந் நிலக்க ணுண்மை யானிலைகொள் நிச்சயமு ளாயாய் நின்றுபொரு தற்கெழுக குந்திமக னாவாய். S4 கொல்லப்படினோ வானுல கெய்துவாய் வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில். ஸ9கதுக்கே லமே க்ருத்வா லாபாலாபெள ஜயாஜயெள ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாப-மவாப்ஸ்யலி 38. துன்ப மின்பமோ டிழவு பேறெனத் தோல்வி வென்றிக ளென்பவுஞ்சமம் என்ப தாநினைந் தியைக போர்பொரற் தி.தனி னெய்துவா யில்லை பாவமே. 85 இன்பம், துன்பம், இழவு பேறு. வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக்கொண்டு, நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய். ஏஷா தேSபிஹிதா லாங்க்யே புத்திர்-யோகே த்விமாம் ச்ருனு புத்த்யா யுக்தோ யயா பார்த்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யலி 39. இதுசாங் கியபுத்தி யுனக்குரை தந்தேன் யோகிடை யோவித னைச்செவிகேள் எதுபுத்தி யுடன்னினை தந்துவினையின்கட் - டறுவாய் பிருதை கொருசேய், - So, இங்ங்னம் உனக்கு சாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன் கேள். இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறி விடுவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/67&oldid=799946" இலிருந்து மீள்விக்கப்பட்டது