பக்கம்:கீதைப்பாட்டு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7O கீதைப் பாட்டு துரேன ஹ்யவரம் கர்ம புத்தியோகாத் தனஞ்ஜய புத்தெள சரண-மந்விச்ச க்ருபனா பலஹேதவ: 49. புத்தி யோகினிற் றுார மாய்வினை போயி பூழிந்த தன்றோ தனஞ்சய புத்தி யிற்சரண் புகல்வி ரும்புக புகுப யன்னிப முடையார் பற்றறார். (நிபம்-ஏது) 96 தனஞ்ஜயா. புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை பயனைக் கருதுவோர் லோபிகள். (புத்தியோகம் - புத்தியில் லயித்து நிற்றல், கர்மம் - தொழில்). புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுவிடிக்ருதே தஸ்மாத்-யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸ் கெளசலம் 50. இந்தக் கன்மத்தின்க னே புத்தி யோகுற் றிருப்பான் விடுப்பா னலந்திங் கிரண்டும் அந்தத் திறத்திற் றொடங்கியோ குறற்கென் றறச்சாது ரியமாம் வினைக்கண் ணியோகம் 97 புத்தியுடையவன் இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறக்கி றான். ஆதலால் நீ யோகத்திலே பொருத்திவிடு. யோகம் செயல்களில் திறமையாம். கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண: ஜன்மபந்த-விநிர்முக்தா பதம் கச்சந்த்-யளாமயம் 5 வினையுண்டு பண்ணும் பயன்விட்டு மேதை மிசையோக முற்ற மதிவாழ்ந ரன்றோ செனனப் பிணிப்பை யறவிட்டு நாசத் தினையெய்தி லாத பதமெய்து வாரால், 98 புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீங்கி, ஆனந்தப் பதவி அடைகிறார்கள். யதா தே மோஹகலிலம் புத்திர்-வ்யதிதரிஷ்யதி ததா கந்தாலிநிர்வேதம் ச்ரோதவ்யஸ்ய ச்ருதஸ்ய 52. மோகக் கலக்கமுன் புத்தியெப் போது முற்றுங்க டப்பது மற்றந்தப் போது சோகப் படப்புகு வாயிவை கேட்ட தொட்டும்பின் கேட்பன தொட்டுதி னக்கு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/71&oldid=799951" இலிருந்து மீள்விக்கப்பட்டது