பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கண்ணன் விரித்த வலை தொழிலைச் செய் பலனை எதிர்பாராதே! கீதையில் கண்ணன் கூறத் தொடங்கும் முதல் பொன்மொழி இது, இது சிறந்த கருத்துப் போல் தோன்றுகிறது. இதையே கடைமையைச் செய் பலனை எதிர்பாராதே என்றும் கூறுவார்கள். - தன்னலமற்ற தொண்டு செய்யவேண்டும் என்று கண்ணன் கூறுவது போலத் தோன்றுகிறது இம்மொழி. ஆனால் தொடர்ந்து கண்ணன் பேசும் போது தான் இங்கே ஒரு சூழ்ச்சி வலை விரிக்கப்படுகிறது என்பது புரிகிறது. உனக்கென்று வகுக்கப்பட்ட தொழிலைச் செய், .