பக்கம்:குஞ்சாலாடு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமே உலகம் 5 அதை ருசிக்கும் கிலேயில் என் மன்மில்ல் என்று சிவன் கூறினர். விஷ்ணு வேண்டுமா வேண்டாம் என்து யோசித்துக்கொண்டிருந்தார். --> --------- - ------ - - - - - - - - - - - யோசன்ை வேண்டாம், ஸ்வாமி. அதைப்பருகிய வுடனேயே புதிய தெம்பு பிறந்துவிடும். மன்ச்சோர்வு: பறந்துவிடும். காப்பி சாப்பிட்ட பிறகு தான் அடுத்தி காரியத்தைப் பற்றி என்னல் யோசிக்க முடியும் என்று சொல்லி கடக்க ஆரம்பித்தான் மனிதன். - - மூவரும் அவனைப் பின் தொடர்ந்தனர். மேஜைமுன் அமர்ந்ததும் சாப்பிட வேறு ஏதாவது? என்று இழுத் தான் அவன். - - - "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். வேண்டுமானல், இதோ கை மீட்டினல் எவ்வளவோ வந்து விழும் என்ருர் விஷ்ணு. கை நீட்டும் பழக்கம் நல்லதில்லையே! அதை கோகுலத் தில்-கிருஷ்ண லீலையுடன்-விட்டுவிடவில்லையா நீங்கள்!" என்று சிரித்தான் மனிதன். - சிவன் என்ன இருந்தாலும் தொட்டிற்பழக்கமல்லவா! அது போகுமா!' என்று நகையாடவே, விஷ்ணு கிறுத்தும் கான் சொன்னது வேறு. கினேத்தால் தேவான்னங்கள் கைக்கு வந்து சேரும் என்றேன்' என விளிக்கினர். மனிதன் கும்பிட்டான். ஸ்வாமி அதுமாதிரி லீலா விநோதம் எல்லாம் இப்பொழுது வேண்டாம். உங்கள் மூவருக்குமே சொல்கிறேன். அந்தச்சித்துவிளையாடல்களேக் கொஞ்சம் மறந்து......' 'நீ ஆ ட் டு கிற படி விளையாடத்தானே வேஷம் போட்டுக்கொண்டு மனிதர்கள் மாதிரி நீ இழுத்த இழுப் புக்கெல்லாம் அலேகிருேம் என்று விஷ்ணு சிரித்தார். 'உங்கள் கை வரிசைகளைப் பார்த்து மகிழ்வதற்குக் தானே! என்ருன் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/11&oldid=800270" இலிருந்து மீள்விக்கப்பட்டது