பக்கம்:குஞ்சாலாடு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iO குஞ்சாலாடு அவன் ஒதுங்கிப் போய் கின்று சொன்னன்: தண் னிைர் தூவானமாக என் மேல் பட்டால் எனக்கு ஜல தோஷம் வந்துவிடும். அது கிற்க, ஒரு மங்கையின் எச்சில் என் மீது தெறிப்பதை நான் விரும்புவதில்லை. - என்ன சொன்னுய்?’ என வெகுண்டார் நீலகண்டர். கங்கை உழிழ் ைேரப் பற்றி......' "யrரடா நீ?" அவன் பவ்வியமாகவே சொன்னன்: "தங்களுக்கெல் லாம் ஞானக்கண் உண்டு என்று எங்கள் ஏடுகள் சொல் வது உண்டு. அது தவறு என்பதை விஷயம் அறிந்த வட் டாரம் ஊகிக்காமல் இல்லை. அது இப்பொழுது தெள்ளத் தெளிய...... 5 . . .” சிவனுக்கு ஆத்திரம் பற்றி வந்தது. இதோ உன்ன * * * * * * என்று ஆரம்பித்தார். "பிடி சாபம் வேண்டாம் ஐயனே. அதனல் எவ்வ ளவோ விஷயங்கள் தெரியாமலே போய்விடும். என்ருன். பிறை சூடிய பித்தன் ககைத்தார். கன்று நன்று!’ என்று சிரித்தார். வெங்கலப் பாத்திரங்களே உருட்டிவிட் டது போலவும், மேகங்களே மோதவிட்டது போலவும் ஒலி எழுந்து வானமண்டலத்திலே வியாபித்தது. அந்தப்புரத்திலே பாமாவுக்கு கற்றைக்குழலே கருகாக நெளிவு போல் பின்னிமுடித்துக் கொண்டிருந்த விஷ்ணு அதை அரைகுறையாக விட்டுவிட்டு விழுந்தடித்து ஒடி வங் தார். வரும்போதே என்ன, என்ன விஷயம்? இது யார்? என்று கேள்விகளே எறிந்தார். . ’பூலோகவாசியாம். நமக்கு பல விஷயங்கள் போதிக்க வந்திருக்கிருளும்' என்று கூறிச் சிரித்தார் சிவன். வேடிக்கை தான்' என்றும்ாய நகைபுரிந்த விஷ்ணு கேட்டார்: "என்ன சொல்லப் போகிருய்? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/16&oldid=800275" இலிருந்து மீள்விக்கப்பட்டது