பக்கம்:குஞ்சாலாடு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொம்மலாட்டம் 15 'உளருதே!’ எல்லோரும் கீழே நோக்கினர். உற்று நோக்கினர். "அப்படிப் பார்க்க அங்கே என்ன இருக்காம்!” என்று சினுங்கிளுள் பார்வதி. கழுத்து தான் வவிக்கிறது என் ருள் பாமா. கண்ணே உறுத்துகிறது என்று மலரால் கண் களே வருட ஆரம்பித்தாள் வாணி. ருக்மணி ஒன்றுமே தெரியவில்லை' என்ருள். தேவர்கள் ஆமோதித்தனர். புகைச் சுருள்கள்.குன்ய வெளி.மேக மந்தை...... பூலோகப் புழுதி...வேறு என்னl குப்பை மேடுகள் போல் தோற்றங்கள். மண்ணுேடு ஊர்ந்து விண்ணே மறந்து விட்ட மனிதப்பிறவிகள்......' "கிறுத்துங்கள்’ என்ருன் மனிதன். ‘என்ன துணிவு!’ என வியந்தாள் வாணி. அடுக்கிக் கொண்டு வந்த விஷ்ணு திகைத்துவிட்டார். அவன் சொன்னன்: 'உங்கள் தோல்வியைத் தான் சுட்டிக் காட்டுகிறீர்கள், இப்படிச் சொல்வதன் மூலம். அதல்ை என் கட்சிக்கே வெற்றி வந்து சேரும் தெளிவாக ஒன்றும் தெரியவில்லையே!” "அது தான் கூறினேனே நீங்கள் பார்க்கும் சக்தியைக் கூட இழந்து விட்டீர்கள், உங்களுக்கு கண் இல்லை!’ என்ருன். "யார் இந்தப்பைத்தியம்: என்று பார்வதி வினவிள்ை 'கமக்கு வேடிக்கை காட்டப் போகிருளும் எனறு சொல்லி, சிறு நன்க புரிந்தார் சிவன். பொம்மைக்கத்தா? என்று சிவகாமி ஆவலுடன் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/21&oldid=800280" இலிருந்து மீள்விக்கப்பட்டது