பக்கம்:குஞ்சாலாடு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ー・窓 ^発 ஆதி | & 荡*效 - אלי. יג * 烹g》 黑、蓬 器治 羅盤搶難器 §, 盗、 கும்பல் ஏறு அலைகள் போலவும் இறங்கு அல்கள் போலவும் புரண்டு போதி கெருக்கடி விளைவிக்கும் மாலே வேளை அல்ல. ஆகையால் ஹோட்டலில் அவ்வளவாக பரபரப்பு இல்லே, அமைதியும் இல்லே. காலியாகக் கிடந்த மேஜைகளின் முன்னுல், இயந்திரம் போல் உழைத்து அலுத்துப்போன சிறுவர்கள் சிலர் கின்ற னர். சில மேஜைகளில் ஒன்கிருவர் சாப்பிட்டுக்கொண்டிருக் தனர். கும்பல் இல்லையென்ருலும், கூச்சல் போட்டுப் போட்டுப் பழகிவிட்ட ஸெர்வர் ஒருவன் தொண்டை கிழியும்படி குரலின் உச்ச கிலேக்கு கூவிக்கொண்டிருக் தான. சாப்பிடுகிறவர்களின் மெல்லிய பேச்சொலி, ரவா தோசே. டபிள் ஆர்டினரி ரோஸ்ட். என்று ஒலி பரப் பும் போதே ரெண்டு பேர் ஆறன. ஓரசள் ஒரு அணு’ புவிப்பதுடன் பரிமாறிக்கொன் என்று கத்தி கணக்கு ஒப்புவி நாகரிகம் மிகுந்த நகரின் ஹோட்டல் அல்ல அது. ககரம் என்று சொல்லத் தகுந்தபடி இன்னும் பரிபூரண கிலே அடையாத சுமாரான ஊரின் பிரபல ஹோட்டல் அது. சாப்பிட வருகிறவர்களின் பொருளாதாரம் வயிற்று ஆதாரம் முதலிய தன்மைகளுக்கேற்பச் சாப்பிட்டுவிட்டு, மற்றவர்களுக்குத் தெரியாமல் காசைக் கோடுத்துவிட்டு கழுவு வகை செய்யும் பில் காகரிகம் அந்த ஹோட்டலில் தக்ல காட்டவில்ர்ே. ஒரு வேளே காகிதப் பஞ்சம் கார் மாக எவ்விவிட்ட விலேயேற்றத்தை உத்தேசித்து அனுஷ் டிக்கப்படும் சிக்கனமாகவும் இருக்கலாம்: சாத்திக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/31&oldid=800291" இலிருந்து மீள்விக்கப்பட்டது