பக்கம்:குஞ்சாலாடு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|-6 > நள்ளிர வில் ஹோட்டல் விட்டு வெளியேறிய பின் நடுத் தெரு விலேய்ே நால்வர் மகாநாடு நடந்தது. அடிபட்ட முக்கிய பிரச்னை அடுத்தாற் போல் எங்கே போவது என்பதே. அந்த விஷயத்தில் அபிப்பிராய பேதங்கள் கூத்தாடின. "எங்காவது போகலாம் என்ருர் மிஸ்டர் சிவன். "அந்த... அந்த மங்கையின் கதையைப் பற்றி ஆராய..." என இழுத்தார் நீலரு விஷ்ணு, இஷ்டம் போல் என் பது பிரம்ம வாக்கு. அசட்டுச் சிரிப்புடன் த லே ைய ச் சொரிந்து கின்றது மனித ஜந்து so "ஊம். அப்புறம் என்று சிவன் கனத்தார். தான் சொல்லித் தொலேயேன். இனி என்ன செய்வது? - கிருஷ்ண பிள்ளே சொன்னர்: பழங்காலத்து தமிழ் மன்னர்களாக மாறலாமே கொஞ்சம்? - என்ன கூடுவிட்டுக்கூடுபாய்கிற செப்பிடுவித்தையா? அது எனக்கு வராது அப்பேன் பழைய பரமசிவத்துக்குத் தான் சரி. மதுரை அனுபவம் ரொம்பு. இஷ்டம் போல் விளையாடினவர் இல்லையா விஷ்ணு சொல் உதிர்த்துவிட் டுச் சிரித்தார். சிவனே கிண்டல் செய்துவிட்டதில் மகிழ்வு. பிறவா யாக்கைப் பெரியோன் எனப் பூவுலகம் புக மும் எம் போலா விேர்! பிறந்து பிறந்து சாகும் பண்பு பெற்ற அவதாரம் தானே. அட அவதாரமே! சிவன் சிற் அத்துடனேயே சிரித்தார். - - அப்பாவி பிரம்மனே இந்த வாயடியில் கல ந் தி. கொள்ள விரும்பாதவர் போல் ஒதுங்கி கின்ருர். ஆனல் அந்த மனிதப் பிராணி அப்படி ஒதுங்கி நிற்க முடியுமா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/36&oldid=800296" இலிருந்து மீள்விக்கப்பட்டது