பக்கம்:குஞ்சாலாடு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நள்ளிரவில் 33 டம் ஒன்றின் உச்சியிலே சந்திரன் குஞ்சு போல் மின்னி நீல ஒளி பெருக்கும் மெர்குரிலேட்'.. இரா நேரத்திலும், ஊரே உறக்கத்தில் கிடக்கிற தனி வேளையிலும், துரக்கமற்று கிசாசர கணங்கள் போல தெருவிலே திரிவதில் எவ்வளவோ இன்பமிருக்கிறது. எவ் வளவோ அழகை உணர முடியும். அப்படி ஆனந்தமாக அப்படி அலேவதே ஒரு அழகுதான்! அந் நேரத்தில் ஊர்வலம் கிளம்பிய அந்த ஆத்மாக்கள் எண்ணியது அது தான்! அவர்கள் ஜாலியாக கடந்தார் கள். எங்கே போகிருேம், ஏன் போகிருேம் என்ற குறிப் பற்று கடந்தார்கள். கால்கள் சில சமயம் வேகமாக எட்டு கன் எடுத்துப் போடும். மறு வேளே சோம்பலாய் சுவடு தேய்க்கும். அவர்களது உள்ளங்களில் பல ரக கினேவுச் சுழிப்புகள். உலகம் காலவெளியிலே அனந்த சயனம் புரிந்து கண் ணுறங்குவதாகக் கனவு கண்டது திருமாலின் திருவுள் ள்ம். கால் வருடும் கன்னியையும் தலேயருகமர்ந்து தடவிக் கொடுக்கும் தேவியையும் கினேவில் பதித்தது. இந்த இரவு நேரமும், துரக்கமும் இல்லாவிட்டால் மனிதப் பிராணி கள் எந்தக் காலத்திலோ செத்திருக்கும் 1 வி. N ப் பி ன் வேதனையிலிருந்து உயிர்களுக்கு சாந்தியளிப்பது துரக்கம் தான். அது இனியது. அது கன்று. தாக்கம் வாழ்க 1 - இந்த ரீதியில் வாழ்த்தியது அவர் உள்ளம். சுடலைப்பொடி பூசி பேய் நடம் புரிவதிலேயே பித்துக் கொண்ட கங்காஐடி’க்கு துரக்கத்தில் கிடந்தஊர் சாவின் முடிவான சுடுகாட்டைத்தான் கினேவுக்கு இழுத்து வக் தது. மரணம் உயிர்க் குலத்துக்கு ஒரு வரப்பிரசாதம். அதில்லாவிட்டால் வாழ்க்கை நித்திய நரகமாக அல்லவா ஆகிவிடும்! சில பைத்தியங்கள் அமரத்துவம் வேண்டு மென்று அடம் பிடிப்பதைக் காணும் போது அவர்களது மூளேயற்ற தன்மையை எண்ணிச் சிரிக்கத்தான் தோன்று கிறது... சிரிக்க மட்டும் தானு தோன்றுகிறது என் கை உடுக்கையும் டமடமடொம்...டொம்டொம என்று உரக்க ககை உதிர்க்கும்படி துரண்டி, கழல்கள் பின்னணி போட, சாத்தி. ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/39&oldid=800299" இலிருந்து மீள்விக்கப்பட்டது