பக்கம்:குஞ்சாலாடு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 . குஞ்சாலாடு எவ்வளவு நேரம் போயிருக்குமோ தெரியாது. அழுது அழுது அந்தச் சோர்விலேயே தன்னேயறியாமல் அவள் தாக்கத்தைச் சரணடைந்து விட்டாள். பிறகு திடீரென்று கடுங்கிப் புரண்டு எழுந்த போது, அவளே யாரோ பலமாக உலுக்குவது போலிருந்தது. கண்ணக் கசக்கிக்கொண்டு பார்த்த போது அவனே தான்! - ஜட்காவாலா! கொஞ்சுதலாகச் சிரித்தபடி என் நோஜாப்பூ அப்ப டியே துரங்கிட்டு தாக்கும் சாப்பிடக் கூட இல்லியே பசிக்குமே, பாவம் என்ற நினைப்பு வரவே விழுந்தடித்து ஒடிவங்தேன். இந்தச கண்ணுர!” என்று உபசரித்தான். மங்கலாக எரிந்த விளக்கின் ஒளியில் அவன் பேய் போல் காட்சியளித்தான் அவளுக்கு. அவன் மூஞ்சியும், பரட்டைக் கிராப்பும் அவனும்! குமாரி கனகாம்பரம் வாய் திறக்கவே யில்லே. என்ன, ரோஜாப் பூ பேசவே மாட்டேன்குது? ரோஜா உன் பேர் என்னடி எல்லாம் சொன்னே! அதைச் சொல்ல மறந்துட்டியே...சொல்லடிகண்ணுர!...சொல்லமாட்டியா? ஊங்.. ஊங்? நீ ரோசாவே தாண்டி! எவ்வளவு லெட்ச மைா யிருக்கே ஐய்யோ!...” என்று சொக்கிப் போனுன் அவன். அவன் சுயகிலேயில் இல்லே, தண்ணி வேறு வேலை செய்கிறது என்பதை அவனிடம் நிலவிய வாடை அவளுக் குப் புரிய வைக்கவும் அவள் அதிகம் பயந்தாள். வயுவதி தான் என்ருலும் கடவுளே! என்விதி இப்படியா அமைய வேனும் என்று கொந்து கொள்வது தவிர வேருென் ஆறும் ஒடவில்லை. அவள் பெருமூச்சு கடவுளேத் தொட்டுவிடுமா என்ன? 霧靈

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/58&oldid=800329" இலிருந்து மீள்விக்கப்பட்டது