பக்கம்:குஞ்சாலாடு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 குஞ்சாலாடு "பிளினஸ் வெற்றிகரமாக "ரன் பண்ண ஆரம்பித்தது. அவள் பாடு தான், ஐயோ! ஆனல் காலம் அவள் மனதை கல்லாக்கிவிட்டது. அனுபவம் அவளுக்கு துணிச்சல் கொடுத்தது, பாவமாவது புண்ணியமாவது கடவுளாவது கத்தரிக்காயாவது! இந்த உலகிலே அதையெல்லாம் எதிர்பார்த்தால் கட்டி வராது. இந்த எத்தர்களேப் போல எதற்கும் துணிந்துவிட வேண் டியது தான்' என்று தனது பாலிஸியை வரையறுத்துக் கொண்டு புது வாழ்வு தொடங்கிய குமாரி கனகாம்பரம் மிஸ் குஞ்சாலாடு ஆகவே மாறிவிட்டாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/64&oldid=800345" இலிருந்து மீள்விக்கப்பட்டது