பக்கம்:குஞ்சாலாடு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 குஞ்சாலாடு ஆற்றிலே போய் விழவேண்டும் என்று தீர்மானித்தார் அவர். அப்படியே போய்விட அல்ல! பின் வந்து ஹோட் டல் பதார்த்தங்களுக்கு அருள் புரியவேண்டும்' என்று அனுபந்தம் இணேத்தது மனம். அவர் சிரித்தார், அதன் பின்னணி போல் சிரித்த து விம்மி விம்பிச் சிரித்தது - கோயிலின் கண்டா மணி. கிரி: திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் ಡಿ!Tು சிரித்துச் சிரித்தே வாழ்க்கையின் இனிமையை நுகர்க' என்று சிரித்தது அவரது இதயம். மிலிடரி லாரி கோரமாகச் சிரித்தபடி ஓடி வந்தது. என்னேப் பழிவாங்கப் பார்க்கிருயாடா எமனே! என்று எண்ணித் தாவி விலகினர் கிருஷ்ண பிள்ளை. காரண மில்லாமல்ே அவருக்கு சிரிக்கவேண்டும் போல் தோன்றி. iiது. அவர் சிரித்தார்! சிரித்துக்கொண்டேயிருந்தார் : கடவுள் கினேப்பு எழுந்ததும் கடவுளின் சக்திகளாய் திகழ்ந்த தேவியரைப் பற்றி எண்ணுமலிருக்க இயல வில்லே கிருஷ்ண பிள்ளையால் தேவலோகத்திலே பொம் மைக்கொலு போல் ஓடிவந்து வரிசையாக கின்ற அம் பிகைமார்கள் என்ன நினைத்தார்களோ! என்ன செய் வார்களோ? அவர்கள் ஓடி வந்த கிலேயை எண்ணும் போதே அவருக்குச் சிரிப்பு வந்தது. தேவியர் பூலோக விஜயம் செய்யாமல் போய்விட் டார்களே என்ற வருத்தமும் அவருக்கு ஏற்பட்டது. ஆணுல், அவர்கள் வந்திருந்தால் வீண்தொல்லையாக அல் லவா போயிருக்கும்! அந்த நாடக மேடையில் கண்ட காட்சிகள் சுடுசட்டியில் போட்ட கடுகு மாதிரி வெடிக்க வைத்துவிட்டதே! அம்பிகையை என்னபாடு படுத்தாது!ளரி மலையாக மாறியிருப்பாள், அவ்வளவு தானு:போட்டி நாட கமே ஆடி கும்.பக்லத் தங்கள் பக்கம் இழுத்திருப்பாளே. சக்தி அம்சங்கள் எனப் போற்றப்படுகிற பெண் களின் பண்பை, போக்கை, கிலேமையைக் கண்டு தேவியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/72&oldid=800364" இலிருந்து மீள்விக்கப்பட்டது