பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

5. உரிமை பறிக்கப்பட்ட சட்ட மன்ற உறுப் பினர்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர உரிமையுண்டு

பாராளுமன்றம் சட்டமன்றம் குறித்த அரசியல்சட்டப் பிரிவுகளில் காணும் இடம் எல்லாம், அவை நடவடிக்கை Proceeding of the House) srerp Gg5ru-ri ester til illiq-Gji; தாலும், அத்தொடருக்கான தெளிவான விளக்கத்தை, அரசியல் சட்டத்தில் எந்தப் பகுதியும் விளக்கவில்லை.

நம் அரசியல் சட்டத்தில் கூறப்படாத, விளக்கம் பெற முடியாதனவற்றிற்கெல்லாம், வழிகாட்டி நூல் இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றம் பின்பற்றும் நூலாம் என நம் அரசியல் சட்டத்தாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட பெருமைக்குரிய "எர்ஸ் கின் மே' என்பார் எழுதிய அந்த நூலும் “பாராளுமன்றத்து p;63, Lopsop & Gir” (Proceedings in Parliament) grgårp தொடருக்கு இதுதான்் தெளிவான பொருள் என்று திட்டவட்டமாகக் கூறவில்லை. அதுகூறும் விளக்கம் வருமாறு:

- "பாராளுமன்றத்திற்கே உரிய சட்ட துணுக்கச் சொல்லாம் "நடைமுறைகள்” (Proceeding) என்பதற் கான மூலப்பொருள் (குறைந்தது 17-வது நூற்றாண்டு