பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பேறு
தேன்பார்த்த மலர்க்கை யூன்றிச்
செம்மையாத் தவழ்ந்தும் நின்னும்.
தான்பார்க்க அங்கும் இங்கும்
தள்னாடி நடத்தும், கெண்டை
மீன்பார்த்த கண்னாள் பெண்ணாள்
ஓராண்டு மேவல் உந்தாள்.
பட்டுப்பா வாடை கட்டிப்
பச்சைப்பூச் சட்டை இட்டுக்
கட்டிய முைைலக் கண்ணி
ஓடி வா
கரும்பாம்பின் பின்னல் தன்னில்
நெட்டுறச் சூட்டி, நெற்றி
நேர்உறுச் சுட்டி வைத்து.
விட்டனள் அமிழ்தை -ஆடத்
வார மீதில் அன்னைர்
அமிழ்தே அமிழ்தே
அன்பின் விளைவே
தமிழின் சுவையே
தங்கப் பாப்பா
கமழும் பூவே
கண்ணின் மணியே
குமியும் புகழே
குத்து விளங்கே
பச்சைக் கிளியே
பாடும் தும்பி
அச்சுப் பெண்னோ
ஆடும் கொடிவே
மெச்சும் குமிலே
விரியும் சுடரே
தச்சத் திறமை
தங்கப் புதையே
வள்ளத் தேனே
வாளம் பாடி
சிந்து கண்ணி
ஓடிவா-என்
94
ஓடிவசஎன்
ஓடிவா
ஓடிவா-என்
முடிவா
ஓடிவா-என்
ஓடிவா
முடிவா-என்
ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா
ஓடிவா-என்
முடிவா
ஓடிவா-என்.
94
109