பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 "டுன்றுண்டு சேதி" என்றாள்; "உரை" என்றான்; "சும்மா அப்பா", "வந்தார்" என் நுரைத்தாள், கேட்டு "வாழிய" என்று வாழ்த்தி. "தொந்தார்கள்" என்று கேட்டு நோயுற்ற வகைய றிந்து, தந்தைதாய் கண்டு "உங்கள் தள்ளாத பருவந் தன்னில் நைத்திடும் வண்ணம் நீங்கள் நடந்திட லாம மேலும், முதியோர்க்கு ஒக்கதல் விளமை கண்டீர் கல்விநம் வொழுக்கம் கண்கா: மெய்க்காதல் மணமும் பெற்றீர்; இல்லற வெற்றி பெற்றீர்; மக்களைப் பெற்றீர்; லைய வாழ்வெலகம் பெற்றீர்; என்னால் எக்குறை பெற்றீர்? இன்னும். ஏனிந்தத் தொல்லை ஏற்றீர்?" அதிர்த்திடும் இளமைப் போநில ஆவன் அறங்கள் செய்து முதிர்ந்திடும் பருவந் தன்னில், மக்கட்கு முடியைச் சூட்டி, எதிர்ந்திடும் துன்ப மேதும் இல்லாமல், மக்கள், பேரர் வதித்திடல் கண்டு. நெஞ்ச மகிழ்வதே வாழ்வின் வீடு, அறிவுக்குத் திருவிளக்கு என்றனன்; தந்தை சொல்வார்; "என்னரும் மகனே, மெய்தான் ஒன்றிலும் கவலை கொள்ளேன். உன்னைநாள் பெற்றதாலே! அன்றியும் உண்பெண் டாட்டி அறிவுக்கோர் திருவி எக்காம்; இன்றுதான் அடைந்த நோய்க்கும் நன்மருந் திட்டுக் காந்தாள். குடும்ப விளக்கு