பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 குடும்ப விளக்கு பண்டிநர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம் பணிக்கையிடல் போல்அனைத்தும் தணிக்கை செய்தே ஒண்பகநற் கன்றுக்கு வைக்கோல் ஈந்தே உட்கதவு. வெளிக்கதவின் தாழ்அ டைத்தாள். கட்டிலண்டை மங்கை தொண்டையினில் ஒன்னுமே அடைக்க வில்லை துணைவளவன் இறுகனைப்புக் கணைக்க லுற்றாள்; அண்டையிலே மங்கைபோய் "அத்தான்" என்றாள்; அத்தானா தூங்கிடுவான்? "உட்கார்" என்றான். திண்தோளில் சந்தளத்தைப் பூசு கின்றாள்; சேயிழைக்கு முல்லைமலர் சூட்டு கின்றாள். கண்டாண்|கண் டாள்/உவப்பின் நடுவி லே."ஓர் கசப்பான சேதியுண்டு கேட்பீல்" என்றாள்! பொதுத்தொண்டு செய்தோமா? "மிதியாகற் காய்கசக்கும்; எனினும் அந்த மேற்கசப்பிள் உள்ளேயும் தவைஇ ருக்கும்; அதுபோலத் தானேடிர் அதனா லென்ன? அறிவிப்பாய் இளமானே" என்நான் அண்பன்: அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய் நமதுதலம் சேர்ப்ப தல்லால். இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்? என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை. வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு? "இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது? ஏகாலி வத்தாளா? வேலைக் காரி சென்றாளார் கொழுக்கட்டை செய்ய லோமா? செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெத்தாள்? உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு குன்றுநிகர் குடம்நிறையக் கறப்ப துண்டா? கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம். தன்னலத்தால் என்ன நடக்கும் "தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்; தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;