பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
சாற்றைப்போ லேவடியத்
தக்கவண்ணம்-ஊற்றுநெய்யை!
வாழை இலையின்அடி
வீழ விரித்துக்
உண்பார் வலப்புறத்தில்
கறிவகைகள்–சூழவைத்துத்
தண்ணீவெத் நீரைத்
தனித்தனியே செம்பிலிட்டு
வெண்சோ றிடுமுன்
மிகஇனிக்கும்-பண்ணியமும்
முக்கனியும் தேளில்
நறுநெய்யும் மூழ்குவித்தே”
ஒக்கறின்றே உண்டபின்பால்
சோறிட்டுத்-தக்கபடி
கேட்டும் குறிப்பறிந்தும்
கெஞ்சியும் மிஞ்சுமன்ால்
ஊட்டுதல்வேண் டும்தாய்போல்
ஒண்டொடியே!-சேட்டுப்போ
எக்கறியில் நாட்டம்
இவர்க்கென்று நீயுணர்ந்தே
அக்கறியை மேன்மேலும்
அள்ளிவை-விக்குவதை
நீமுன் நினைத்து
நினைப்பூட்டு நீர் அருந்தர்
ஈமுள்கர்ல் சோற்றிலையில்
இட்டாலும்-தீமையம்ா
பாய்ச்சும் பசும்பயற்றுப்
பாருக்கும் நெய்யளித்துக்
காய்ச்சும் கடிமிளரு
நீருக்கும்-வாய்ப்பாகத்
தூய சருகிதுறு
தொண்னைபல வைத்திடுவாய்
ஆயுணவு தீர்த்தே
அவர் சாழுமுன்-நாயே