பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52
யாரைந்தான் கேட்க வேண்டும்
இவைகளே ஏறி ஆடும்
வாருள்ள இராட்டி னம்போல்.
சுற்றிடும் ஒவ்வோர் நாளும்!
முறையிலோர் புதுமை இல்லை:
முற்றிலும் பழைய பாதை!
குறைவான உணவே உண்டு
குறைவான வாழ்நாள் உற்று
நிறைவான வாழ்க்கை தன்னை
நடத்துவ தாய்நி னைத்து
மறைவதே தம்ம னோரின்
வழக்கமா பிற்றம் மாவே.
சமையல்முன் னேற்ற மின்றித்
நாழ்தற்கு நமது நாட்டிச்
சமயமும் சாதி என்று
சழக்கும்கா ரணம்என் பேன்நாள்;
அமையுறும் செட்டி வீட்டில்
அயலவன் உண்பதில்லை;
தமையும் யென்பாள் நாய்க்கன்;
முதலிறி தாழ்ந்தோன் என்பான்.
ஒருவீட்டின் உணவை மற்றும்
ஒருவீட்டார் அறியார் அன்றோ?
பெருநாட்டில் சமையற் பாங்கில்
முன்னேற்றம் பெறுதல் யாங்?
தெரிந்தஓர் மிளகு நீரிஷ்
செய்முறை பள்னு நாகும்!.
இருவீட்டில் ஒரே துவட்டல்
எரிவொன்று புகைச்சல் ஒன்றும்
ஆக்கிடும் கூறிகட் குள்ள
பெயர்களும், அவர வர்கள்
போக்கைப்போல் மாறு கொள்ளும்.
புளிக்கறி குழம்பு சாம்பார்.
தேக்காணம் என்பார் ஒன்றே!
அப்பளம் அதர்ை பில்கோர்
யாழ்க்கப் பப்படம் என்பார்கள்;
பார்ப்பான் அப்பளாம் என்கின்றான்.
குடும்ப விளக்கு