பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1928 - நவம்பர் 3, கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு- 1929 - 'குடியரசு', 'பகுத்தறிவு' ஏடுகளில், பாடல் கட்டுரை, கதை எழுதுதல், குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலே பாட்டெழுதிய முதற் பாவலர். 1930 - பாரதி, புதுவை வருகைக்கு முன்னும் பின்னும், பாடிய சிறுவர் சிறுமியர் தேசிய மீதம், தொண்டர் நடைப்பாட்டு. கதர் இராட்டினப் பாட்டு ஆகியவற்றை நூல் வடிவில் வெளியிடல். சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட் டோர் சமத்துவப்பாட்டு நூல்களை வெளியிடல். டிசம்பர் 10இல் "புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப் பேற்றல். 1933-மா.சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடந்த நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில் "நான் ஒரு நிரந்தர மான நாத்திகன்' என்று எழுதிக் கையெழுத்திடம். 1934- முழுதிலா இரவில் தோழர் ப. ஜீவானந்தம், குத்துவி குருசாமி, குஞ்சிதம், மமிலை ரீனிவேங்கட சாமி, மாபூரம் நடராசன், சாமி சிதம்பரனார், நாரண துரைக்கண்ண னுடன் படல் மாமல்லபுரம் செல்லல். 'மாவலிபுரச் செலவு' பாடல் பிறந்தது. 1935- இந்தியாவில் முதல் பாட்டேடான - 'ஸ்ரீ சுப்பிரமணிய பாதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு உறு துணையாக இருந்தவர் எஸ்.ஆர். சுப்பிரமணியம். 1937- புரட்சிக்கவி - குறுங்காவியம் வெளியிடல். 1939 - பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைக் கடலூர் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, நாராயணசாமி நாயு3 ஆகியோர் பொருள் உதவியால் வெளியீடுதல். பெரியார் 'தன்மான இயக்கத்தின் சிறந்த பாவலர்' என்று பாராட்டுதல். 1941 – எதிர்பாராத முத்தம் (குறுங்காவியம்.) 1942 – குடும்ப விளக்கு I வெகயிடுதல். 1943 - பாண்டியன் பரிசு (காவியம்) வெளியிடல். 1944- இருண்ட வீடு. காதல் நினைவுகள், நல்ல தீர்ப்பு (நாடகம்). அழகின் சிரிப்பு ஆகிய நூல்களை ஒன்றன் பின் ஒன்றாய் வெளியிடல். குடும்ப விளக்கு [II வெளியிடல், செட்டிநாடு