பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62
குடும்ப விளக்கு
முகத்தினனாய் உணவுபடைக் கின்றாள்1 இங்கே
முன்னறையில் நகைமுத்தாள் சென்றுட் கார்ந்தாள்
நகைமுத்து
முதகேட்டில் சிலவரிகள் படித்துத் தீர்க்க
மூன்றுமணி நேரமா வேடப் பர்க்கே
எதில்நினைவு செலுத்தினார்? எனவி யத்தே
எழிலநகைமுத் தாள்புனைந்த ஓவி யத்தை
அதேசிவடி மேல்லவத்தாள், உற்றுப் பார்த்தாள்;
அவன்ரிரித்தான்: அவள்,சிரித்தாள "அன்ப ரேநீர்
இதுவரைக்கும் யாரைநிலகாத் திருத்தீர்?' என்றான்:
"உளை"மென்றான்; "யான்பெற்றேன் பெரும்பேறென்றாள்.
ஏதேதோ கேட்டிருந்தாள் வேடப் பன்பாலி
என்னென்ன வோசொன்னான் அவன்.அ வட்கே!
காதோடு 'நும்பெற்றோ ரிடத்தில் இந்தக்
கடிமணத்தின் முடிவுநவாக் கேட்பீர்' என்றாள்.
ஓதிவிட்டார் முடிவென்நான் வேடப் பன்தான்.
உளம்பூத்தான் வாய்பதறி விருந்த ருந்தித்
தின்நிக் கையலம்பு வோல்கள் கேட்கத்
திருமணம்ளற் நாளென்றாள்| பிழைக்கு நைந்தாள்!
கைகழுவும் நினைப்பில்லை! சோற்றி லேனும்
கடுகளவு புரித்தானா இல்லை. காதற்
பொய்கையிலே வீழ்த்திட்டான்! கரைகர் ணாமல்
புலனதுடித்தான்! தகைமுத்தாள் புறம்போய் ஓர்பால்
வைகைந்தும் புனலாடிக் கோடை வெட்பம்
மாற்றுவது எந்தாசென் நெண்ணி யெண்ணிச்
செய்கைஇழத் தமர்ந்திட்டாள். 'தாங்கள் வார்க்குச்
சென்றுவரு கின்றோம்" என் துறைத்தார் தந்தைச்
தந்தைமொழி சுதிர்வேட்டால் மங்கை நொந்தாள்:
தவித்திட்டான் வேடப்பன் வீட்டுக் காரர்
'இந்ததிருள் நேரத்தில் செல்வ நொள?
இருந்துநா ளைப்போக லாம்'எள் நார்கள்.
வந்தவர்கள் மள்ளிப்பு வேண்டி ளார்கள்.
கண்டிவந்து வீட்டெதிரில் நிற்கக் கண்டார்.
வெந்தனவாம் இரண்டுள்ளம். நன்றி கூறி
வெளிச்சென்றார்! வீட்டினரும் உடன்தொ டர்ந்தார்