பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணம்
இன்னும் வரவிலையே என்றே எதிர்பார்த்தாள்.
பொன்மலைபோல் வந்திட்டான் பூரிக்கின் றாள்தங்கன்!
"பச்சைப் புலவர் பகர்ந்தவை என்என்று
தர்சுக் கலைப்பொருளாம் தங்கம் வினவிடவே,
'நல்லபுற நானூற்றில் நான்கும். திருக்குறளில்
எல்வி' ஒருபத்தும் கடுந்தோல் விலக்கிச்
களைகளையாய், அம்மா சுவைகவையாய் உண்டேன்.
இளையேன்நான் செந்தமிழின் இன்பத்தை என்னென்பேன்?
என்றுரைத்தான் வேடப்பன். 'என்னப்பா வேடப்பா
உள்அப்பா சொல்லியதை உற்றுக்கேள்" என்றாள்தாய்
"ள்ெளானை வில்லியனூர் சென்றுதே ரிற்கண்டே
ஐந்நூறு ரூபாபை அட்டியின்றி வாங்கிவா'
என்றுபுகன் றார்தத்தை இப்போதே நீ செல்வாய்"
என்றுதன் பிள்ளைக்கு இயம்பிகளாவி தங்கம்.
அகமும் முகமும் அலர்ந்தனவாய், "அம்மா
மிகவும் மகிழ்ச்சிட் என்று வேடப்பன் சென்றான்.
அமைய அவர்கட்கே ஞளகறி எண்ணிச்
சமையலுக்குத் தங்கம்சென் நாள்.
அவள் அண்டையில் அவன்
தன்கடை மீதே மர்ந்து
அறுசீர் விருத்தம்
சரக்குகள் நிறுத்தி குத்த
இன்னானை வணங்கி, என்ன
செய்திஎள் றினிது கேட்டுப்
பின்அவன் 'அமாக’ என்னப்
பேராமல் ஒருபால் குத்திப்
பன்மக்கள் அகன்ற பிள்பு
வேடப்பன் பணத்தைக் கேட்டான்.
65
"இளகிப்போ பிற்று தீவிர்
ஈத்திட்ட நல்ல வெல்லம்,
புளிதல்ல தாட்டு ருந்தால்
பொறிஐந்து வேண்டும் தம்பி;
மிளகென்ன விலை கொடுப்பீர்?
வெந்தயம் இருப்பில் உண்டோ?