பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70
அவிரன் டகன்ற பின்னர் வந்தேன்நான்' என்று வந்தார்.
உணவினை முடித்த பின்னர்
ஊருக்குச் செல்ல வேண்டும்.
மணிமுன்றும் ஆனிற் றென்று
மலர்க்குழ லிடத்திற் சொன்னான்; "துணைக்குதான் வருவேன் தம்பிர தூங்குவாய் சிறிது நேரம்
உணவுண்ட இளைப்புத் தீரும்
உணர்"என்றார் பெருமாள் தாத்தா.
'இளைப்பாறிச் செல்க தம்பி
எனமலர்க் குழலும் சொன்னாள்.
ஒளிமுத்து நகையோ. ஓடி
உயர்ந்தஓர் பட்டு மெத்தை
விளங்குது மேல் விரிப்பு.
வெள்குறைத் தலைய ணைகள்
மளமள வென்று வாரி
வந்தொரு புறத்தில் இட்டாள்.
படுக்கையைத் திருத்தம் செய்து
வேடப்பள் படுத்தி குந்தான்: இடைஇடை நகைமுத் தாளும்
இளநகை காட்டிச் செல்வாள்;
கடுமுகத் தாத்தா வந்து
"தூங்கப்பா' என்று சொல்வார்;
கடைவிழி திறந்த பாங்கில்
கண்மூடிக் கிடந்தாள் பிள்ளை.
நந்தையார் இருவருக்கும் சண்டை
எண்சீர் விருத்தம்
மணவழகள், கடையினிலே வணிக ரோடு
குடும்ப விளக்கு
வரவிருக்கும் சரக்குநிலை ஆய்ந்து பார்த்துக் கணக்கெடுத்துக் கொண்டிருத்தான். அந்நேரத்தில்
கருப்பண்னான் எனும்ஒருவன் குறுக்கில் வத்து
'மணவழக ரேஆமி ரத்தைத் தூறு
மாவரசர்க் கேதீவீர் தருதல் வேண்டும்