பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருமணம்‌.


சோலையிற்‌ காதலர்‌ எண்டர்‌ விருத்தம்‌

நகைமுத்து வேடப்பன்‌ மஒழ்ச்ச யோடு

நாழிகையை வழியனுப்பிக்‌ காத்தி ருந்தார்‌; மிகநல்ல மணிப்பொறியும்‌ ஐந்த டிக்க

விசைவண்டி ஓட்டுபவன்‌ வந்து நின்று,

  • வகைமிக்க அரனரின்‌ பூங்கா விற்கு.

வருகன்றீரோ?* எண்று வணங்க கேட்டான்‌ தகதகெனத்‌ தனியறைக்கோர்‌ அழகைச்‌ செய்யும்‌

தையலினாள்‌ வேடப்பன்‌ "ஆம்‌ஆம்‌” என்றார்‌. 'விசைவண்டி ஏறினார்‌ இரண்டு பேரும்‌;

விரை௫ன்ற காவிரியின்‌ வெள்ளம்‌ போல 'இசைஎழுப்பிச்‌ சோலைக்குள்‌ ஓடி நிற்க.

இறங்கினார்‌ மணமக்கள்‌ உலவ லானார்‌; அசையும்‌அவன்‌ கொடியிடையை இடது கையால்‌

அணைத்தபடி வேடப்பன்‌: அழகு செய்யும்‌: 'இசைவண்டு பாடூமலர்‌ மரங்கள்‌ புட்கள்‌:

இனங்காட்டிப்‌ பெயர்கூறி நடத்தச்‌ சென்றான்‌. 'வளர்ப்புமயில்‌ நாலைந்து மான்‌ஏ ழெட்டு

மற்றொருபால்‌ புறாக்கூட்டம்‌ பெருவான்‌ கோழி 'வளைகொண்டை நிலந்நோயக்‌ குப்பைத்‌ னி,

வாய்ப்பறியும்‌ நிறச்சேவல்‌ கூட்டுக்‌ இள்ளை- விளைக்கின்ற காட்சியின்பம்‌ நுகர்ந்தே ஆங்கோர்‌.

'விடுப்பலகை மேலமர்ந்தார்‌; வெள்ளைக்‌ கல்லால்‌ ஒளி௫ிறக்கும்‌ இரண்டுருவம்‌ காணு இன்றார்‌;

ஒருபெண்ணின்‌ அருள்வேண்டி ஒருவன்‌ நின்றான்‌. "இரங்காதோ பெண்ணுளந்தான்‌ இந்நே ரந்தான்‌.

இன்பத்தில்‌ ஒருசிறிதே ஒன்றே முத்தம்‌. தரவேண்டும்‌ எனக்கெஞ் நிற்கக்‌ கூடும்‌;

தந்‌இட்டால்‌ கைச்சரக்கா குறைந்து போகும்‌? சரியாக ஆறுமணி, மாலைப்‌ போது

தணலேற்றும்‌ தென்றலினை எவன்பொ நுப்பான்‌? தெரிந்தனையோ? எனக்கேட்டான்‌ எழில்வே டப்பன்‌।

தெரிந்ததென்றான்‌.” வீட்டுக்குச்‌ செல்ல லுற்றார்‌.