பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/516

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

மணிவாசகர் பதிப்பகம்

31, சிங்கர் தெரு, பாரிமுனை. சென்னை - 600 108.

தொலைபேசி - 5361039


நிறுவனர்  : தமிழவேள் ச. மெய்யப்பன்

நிறுவிய ஆண்டு  : 1961

வெளியீடுகள்  : 1000

பல்கலைக்கழகப் பாடநூல்கள்  : 60

பரிசுபெற்ற நூல்கள்  : 55

★ தமிழ்நாட்டின் தலைசிறந்த பதிப்பகங்களில் ஒன்று.

★ தரமான நூல்களின் தாயகம்.

★ செம்பதிப்புக்களின் கருவூலம்.

★ நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் பதிவகம்.

★ தமிழ் இலக்கியங்களுக்குக் காப்பகம்,

★ ஆராய்ச்சி நூல்களின் அமுதசுரபி.