பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 4. குன்றுடையான் கருவறையில் இருப்பது கண்ணகியின் சிலேயே ஆகும்.வெளியே காளியின் சின்னங்கள். பிற்காலத்தில் எழுந்துள்ளன. வெளிப் பிராகாரத்தில் குன்றுடையான், தாமரை காச்சி, வீரவாகு ஆகியோரின் கற்சிலேகள் இருக்கின்றன. கோயிலே பும், அவற்றையும் புகைப்படம் எடுத்தோம். வீரவாகுவின் சிலேயை ஆதித் திராவிடர்கள் மட்டும் உள்ளேவந்து வணங்கு வார்களாம். மேலும் சில செய்திகளைக் கேட்டறிந்தோம். கதையின் வளர்ச்சிக்கு கான் எடுத்துக்கொண்ட வரலாற்று ஆதாரங்கள் பொய்த்துப் பேர்காமல், கண்ணுக்கு மெய்யாய் கெஞ்சினிக்கக் காட்சியளித்தன. இதல்ை நாடகம் வரைந்த எனக்கும், அதனை ஒலிபரப்பும் பொறுப்பேற்ற கிலேய கண்பர் களுக்கும் மிகுந்த மனநிறைவு ஏற்பட்டது. காங்கள் எடுத்த புகைப்படங்களில் சில வானெலி இதழி லும் இடம் பெற்றன. குறிப்பிட்டபடி 20-2-கீஇேல் நாடகம் ஒலிப்பரப்பாயிற்று. குன்றுடையான் பாத்திரத்தை கானே ஏற்று கடித்தேன், காட கத்திற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன. கிலேயத்திற்கு ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் வந்ததாகக் கூறிஞர்கள. எனக்குள் மீண்டும் ஒரு புத்தெழுச்சி விட்டுப்போன சில கிகழ்ச்சிகளையும் இணைத்து, ஒரு மணி கேரக் கேட்கும் ஒலி நாடகத்தை, மூன்றுமணிநேரம் பார்க்கும் மேடை நாடகமாக எழுதி முடித்தேன். குன்றுடையான் மேலும்புதுமையும்வலிவும் வனப்பும் பெற்ருச். நாடகக் கலையாக்கத் துறையில் எனது கலன் கருதுக் நண்பர்கள், தலைவர்களின் ஆதரவோடு "திருவள்ளுவர் கலைய ரங்கம்' அமைக்கப் பெற்றது. அதன் சார்பில் குன்றுடையானே நாமக்கல்லில் அங்கேற்ற முய்ன்ருேம், சிலபல காரணங்களால்