பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் 1 7 கதைச்சுருக்கம். குன்றுடையான். سمهمسيrجمہم جيمس கி. பி. 18-ஆம் நூற்ருண்டில் கொங்கு நாட்டைச் சார்ந்த வாங்கல் நகரில் மணியமாக வாழ்ந்தவர் குன்றுடையான். அவரது ஆற்றல் மனைவி தாமரை காச்சி. இவர்களின் பொருளும் புகழும் கண்டு பொருமையால் புழுங்கின்ை,பங்காளித்தம்பி செல்லாத்தான். அவர்கள் கட்டிய கண்ணகி கோயில் குடமுழுக்கைச் சாக்காக வைத்து,கொங்குச் சோழரிடம் கோள்மூட்டினன்; மணியம் பதவியும் B: ரிகையும் கைப்பற்றிஞன், பதவியும் பெருமையும் இழந்து குமைங்தனர் குன்றுடையான். மனவுறுதியளித்தாள் மனே பாட்டி இழந்துவிட்ட இரட்டைக் குழந்தைகள் போக, இருக்கின்ற பெண் குழந்தை சிறுமி அருக்களிையோடு தென் பாண்டி நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். உழைப்பால் உயர்வுபெற ஐயர் பண்ணேயொன்றில் வேளாண்மைத் தொழில் மேற்கொண்டனர். மணியம் பதவி பெற்ற செல்லாத்தான் குடித்து வெறித்துக் கும்மாளமிட்டான். அண்ணன் குன்றுடையானிடம் பகைத்து கின்ற தலையூர்ச் சிற்றரசன் காளியப்பணுேடு தொடர்பு கொண் டான். தீவினை பெருகி வழிந்தது. பத்ளுது ஆண்டுகளுக்கு முன்னர் செல்லாத்தானின் சூழ்ச்சி வால் மடிந்ததாகக் கருதப்பட்ட தாமரை காச்சியின் இரட்டைக் குழந்தைகளும்,ஒருது றவியாரால் எடுத்து வளர்க்கப் பெற்றனர். கல்வியும், கலேயும் யோகநெறியும் கற்பிக்கப் பெற்றனர். பொன் னன், சங்கரன் என்ற பெயரோடு கட்டிளங் காளே பராக ஞான வீரனும் ம ன வீரனுகா விளங்கினர். தக்க பருவம் வந்ததும் அ f ன பெற்ருேள் யாரென்பதுை விளக்கிர்ை துறவியல் .