பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் ? & யப்பனின் அறைகூவல் மைக் தர்களே அனுப்ப ஒப்பிஞர்குன் துடையான் . இது பங்காளி செல்லாத்தான் பகையின் விளைவு என்பதை நன்கறிந்தனர். அண்ணன்மாரைப் பின்பற்றி யோகநெறி பயின் ருள்; அவர் கள் வெற்றிக்காகக் கன்னியறம் பூண்டாள் தங்கை அருக்காணி, பொன்னனும் சங்கரனும் காளிய பனின் வீரர்களோடு போட்டி விளையாடி எல்லாவற்றிலும் வென்றனர். களிப்படைந்தாள் அருக்காணி. தலையூரான் காட்டிலிருந்தவேங்கையைக்கொன்று,தங்கை விரும்பிய பஞ்சவர்ணக்கிளியைக் கவர்ந்து வந்தான் சங்கரன், கொதிப்படைந்த காளியப்பன் கிளியையும், அருக்காணியையும் கொண்டுவருமாறு வீரர்களை ஏவிஞன். மைக் க்கு மனம் முடிக்க விரும்பினர் பெற்ருேர், 'காங் கள் பகைவரை வெல்லவேண்டும். அதுவரை பிரம்மச்சரியம் காக்கவேண்டும். பெண்ணுவிபட்டால் பெரும்பலம் குறைக் திடும்" என்றனர் பொன்னனும் சங்கரனும், ‘மாமன் மகளிரை மணந்துகொள்ளுங்கள் பகை ைவென்றபிறகு அகழ்வு கடத் துங்கள்’ என்ருள் தாமரைகாச்சி. பொன்னன்-பூவாயி, சங்கரன்-இராமாயி திருமணம் நடை பெற்றது. ஒதுக்கி வைக்கப்பெற்றனர் மனைவியர். கள்ளிரவு. கன்னிமாடத்திலிருந்த கிளியோடுக.ண்டையும், அருக்காணியோடு மஞ்சத்தையும் தூக்கிச்சென்றனர் காளியப் பனின் வீரர்கள். சென்று குறுக்கிட்டுத் தடுத்தாள் தாமரை காச்சி. கெலேயுண்டு மடிந்தாள். செய்தியறிந்து ஓடிவந்தனக் குன்றுடையானும் மைக் தரும், துடித்தனர்; துவண்டனர். தன்னுயிரை மடிக்கத் துணிந்தார் சூன்றுடையான். தக்க சமயத்தில் வந்த துறவியார் அவருக்கு