பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் 岑霞 காளியப்பன் படை க்கும் சங்கரன் படை க்கும் பெரும்போர் மூண்டது. பன்றிவேட்டை மனித வேட்டை ஆயிற்று.போரின் இறுதிக்கட்டம் வீரமலைச்சாரலில் முடிந்தது. பல்லாயிரவர் மடிக்தனர். தப்பி ஓடின்ை காளியப்பன் மட்டும். எல்லோரையும் இழந்துவிட்ட சங்கரன் தாகத்திற்குத் தண்ணீர் கொண்டுவர வீரவாகுவை அனுப்பிவிட்டுப் படுகளத் திலேகளைப்போடுஉட்காாக்தான்.காளியப்பன் வந்துவன்னிமரத் திலே மறைந்து கின்று சங்கரன் முதுகில் அம்பெய்தி வீழ்த் தின்ை. - படுகளச் செய்தி கேட்டுப் பதறிவந்த பொன்னன், காளி யப்பனின் கயமைச் செயல் கண்டான், வாளால் வெட்டி வீழ்த்தின்ை,

  • முதுகுப் புண் பட்டுக் கோழைபோல் மடிகிறேனே அண்ணு கோழையோ கான்' என்று கதறினுன் சங்கரன், 'வீரன்டா தம்பி,கீ வீரன்’ என்று பாராட்டினன் பொன்னன். விசமண்டியிட்டு அரிதுயிலில் ஆழ்ந்தான் சங்கசன், கெஞ்சிலே வாளேற்றிக்கொண்டு தம்பியைத் தொடர்ந்தனன் அண்ணன்.

கீரோடு வந்த வீரவாகு கிலேமை கண்டு பதறிஞன், ஒடிச் சென்று அருக்காணியிடம் கூறிக்கொண்டே மடிந்தான். துடித்தாள் அருக்காணி படுகளத்திற்குச் செல்ல வழியறி யாது தவித்தாள், கன்னியாகிய பெரியகாண்டி வந்து அழைத் துச் சென்ருள். அங்கே மடியாது மடிந்து கின்ற அண்ணன் மாசைக்கண்டு ஆற்றமையோடு அழுது புலம்பிளுள். திருக் திய செல்லாத்தன் வந்து வருக்தியழுது மன்னிப்பு வேண்டினுன், துறவியான சூன்றுடையான் வந்தார். வீரவாழ்வுக்கு விளக்கம் தந்தார். பொன்னனும், சங்கரனும் வழிபட வேண் டிய வீர தெய்வங்கள் என்று வாழ்த்திச் சென்ருர், அருக்காணி வழிபட்டாள். செல்லாத்தான் வழிபட்டான். தமிழகமே இன்றும் வழிபடுகிறது தெய்வகிலே எய்திவிட்ட மாவீரர்களே: