பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多摩 குன்றுடையான் ஆருமதை ஏற்கவில்லே மலடியென்ற காரணத்தால், 5. ஆட்டுக்கல் போட்டோமடி ஆரும்வந்து ஆட்டவில்க்ல அடித்த சுமை தாங்கியிலே சுமத்துவாரே இல்லையடி. 8. ஆடுமாடு நீர்த்தொட்டியும் அருகம்புல்லும் படைத்தோம் மலடி உடையதென்று மாதிேன்ன வரவில்லே 7. முத்துப்போல் கண்ணிசை முகத்தோடு சேரவிட்டேன் பித்துப் பிடித்தவர்போல் பிதற்றினருன் அப்பனுமே: அருக்காணி:- ஐயோ அம்மா! எவ்வளவு துன்பப்பட்டிஆக்கீங்க நீங்க! w தாமரை:- இன்னும் கோடி அருக்காணி, கான் பட்டதுயரை. 8. பெற்றபிள்ளையில்லாமையால் தத்துபிள்ளே வேணுமென்று பேரான பங்காளிகள் இனரைகாடிப் போளுேமே. தி, அரணுக்கொடி மஞ்சளும் அழகுமணிச் சிற்ருடையும்