பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் 3ァ வானுெலி - நாடகத்தில் நடித்தவர்கள். *శాషిప్లొల్హాప్గా குன்றுடையான் - ப. கண்ணன் பொன்னன் - எஸ். எஸ். கதிரேசன் சங்கான் - கே, எண். சிவக்காரே காளியப்பன் - கே. கே. பெருமாள் செல்லாத்தான் - டி. செல்லக்குட்டி தாமரை நாச்சி - வி. எம். பங்கஜவல்லி அருக்காணி - டி. எஸ். பகவதி குப்பாயி - சரோஜினிபாப் மற்றும் சிலர். சுவைத்தவங் செவி விEவை. 'காடக அமைப்பு மிக கன்று. உரையாடல்களில் உயி ரோட்டம் பளிச்சிட்டது. கம் கொங்கு காட்டு வரலாற்றை ஒட் டிய இத்தகைய காடகங்கள் பலவற்றைத் தங்கள் வன்மைமிக்க எழுத்தாற்றல் உருவாக்கித் தரவேண்டும் என்பது என் விருப் பம் மட்டுமன்று; வேண்டுகோளுமாகும். சூன்றுடையானுக கடித்த தங்கள் கடிப்பு உள்ளத்தைத் தொட்டு உணர்ச்சியை உலுக்கியது. அருக்காணி, பெரன்னன், சங்கரன் முதலியோர் நடிப்பும் மிகச் சிறப்பாக இருந்தது.” -புலவர். B. செகதீசன், த8லமைத் தமிழாசிரியர், மதரசா இசுலாமியா உயர்நிலப்பள்ளி, ஈரோடு. தங்கள் குன்றுடையான்" காடகம் கேட்டுப் பெருமகிழ் வெய்தினேன். மேலேகாட்டிலக்கியம் பயின்றதன் விளைவோ