பக்கம்:குப்பைமேடு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

ராசீ

"நீ புதிதாக உத்தியோகத்துக்கு வந்திருக்கிறாயா"? "ஆமாம்

"இதற்கு முன்

"வரவேற்பாளர் பதவியில் இருந்தேன்'

"ஏன் அந்த வேலையை விட்டு விட்டாய்?

" அங்கு அவர்கள் என் சேவைக்குச் சம்பளம் தர வில்லை. என் சேலைக்குத்தான் தந்தார்கள். உழைப்புக்குச் சம்பளம் வாங்க, இத் தொழிலுக்கு வந்தேன் என்றாள்.

"அழகை வைத்து வியாபாரம் செய்தது பழைய தொழில்; அங்கே எனக்குப் பாதுகாப்பு இல்லை, தெரு வுக்கு வந்துவிட்டேன் என்றாள்.

காண்போர் கண்படுமே என்கிறார்.

"எனினும் வாழ்வில் புண்படாது'

"மண்படும்; உனக்கேன் இந்தப் பண்கெடும் தொழில்,

தொழிலில் உயர்வு தாழ்வு கிடையாது; அனைத் தையும் மதிக்க வேண்டும்; இது தான் என் பண்பாடு" என்றாள்.

இனி உன் பாடு.

எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/18&oldid=1112719" இலிருந்து மீள்விக்கப்பட்டது