இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96
குமரிக் கண்டம்
ணிய செய்திகளில் ஒத்திருக்கின்றமை காணலாம். தமிழ்ச் சித்தர் நூல்களை நுணுகி ஆய்வோர்க்கு இன் னும் பலப்பல ஒப்புமைகள் புலப்படக்கூடும் என்றும் நாம் நம்புகிறோம்.
இலெமூரியரின் கல்வெட்டுக்களிலும், வட இந்தி யாவில் ஸிந்து ஆற்றுப் பக்கமுள்ள கல்வெட்டுக்களி லும் காணப்படும் எழுத்துக்கள் மொழிகள் முதலி யவை தெளிவுபெறப் பொருள்கொள்ளப்பட்டால் தமிழரைப்பற்றிய பல புதைபட்ட
ய
உண்மைகள்
விளங்கலாம். தமிழர் முன்னேற்றத்திற்கு இஃது ஒரு முதற்படியாக உதவும்.
முற்றும்.