பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக வெளியீடு

தமிழர்தம் தொன்மையும் தனிச்சிறப்பும் பயனும் விளக்கக்கூடிய நூல்கள் மேலும் தொடர்ந்து வெளியிடப்பெறும்.

இந்நூலில்

தென்னிந்தியாவின் தென்பகுதியில் ஒரு பெரிய நிலப்பகுதி இருந்த தென்பதும், அதுவும் இப்போதுள்ள தென்னிந்தியாவும் சேர்ந்ததே பழைய தமிழகமென்பதும், அங்கிருந்தே உலகமெங்கும் நாகரிகம் பரவிய தென்பதும், இப்போதுள்ள தென்னிந்திய நிலப்பகுதி உலகத்திலேயே என்றுங் கடல்கோட் படாத நிலையான மிகப் பழைய நிலமாகு மென்பதும், பிறவும் மிகவுந் தெளிவாக விளக்கப்பெற்றிருக்கின்றன.

திருநெல்வேலி, தென்னிந்திய

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.

திருநெல்வேலி

சென்னை