22
குமரிக் கண்டம்
பிரிக்காவிலுள்ள உவிட்டனெஜ்' குழுவைச் சேர்ந் தவை இந்தியாவிலுள்ள இராஜ்மகால்' செடிகளையும் பெரிதும் ஒத்திருக்கின்றன.
3
ஜூராஸ்ஸிக் உயிர்க் குறிகளுள் கச்சைச் சார்ந் தவை பெரிதும் ஆப்பிரிக்க உருப்படிகள் போன்றே இருக்கின்றன என்று பேரறிஞர் ஸ்டோலீஸ்கா* உரைக்கின்றார். இவருடன் ஒத்துழைத்தவரான திரு. கிரீஸ்பக்" ஆப்பிரிக்காவில் உம்தபுனி ஆற்றின் கரையிற் கண்ட முப்பத்தைந்து செடிவகைக் குறிக ளுள் இருபத்திரண்டு இந்திய வகைகளை ஒத்திருக் கின்றன என்கிறார்.
கடைசியிற் குறிப்பிட்ட இனங்களின் ஒற்றுமை இலெமூரியாக் கண்டத்தின் மெய்ம்மையை நாட்டும் வகையில் மிகவும் மதித்தற்குரிய சான்று ஆகும். ஏனெனில் அச் செடி வகைகள் உப்பு மண்ணிலோ உப்பு நீரிலோ வளர்பவை அல்ல; நன்னீரிலேயே வளர் பவை ஆகும். எனவே, கடல் வழியாக எவ்வகையி லும் இந்த ஒற்றுமையை விளக்க முடியாது. இலெ மூரியாக் கண்டம் மூலமாக மட்டுமே இத்தகைய நிலச் சார்பான வளர்ச்சி ஒற்றுமை ஏற்பட்டிருக்க முடியும்.
மேலும், திருநெல்வேலிக் கோட்டத்தைச் சார்ந்த தூத்துக்குடியிலும், தென் திருவாங்கூர்ப் பகுதியைச் சார்ந்த (நாகர் கோவில் என்று தற்போது அழைக்கப் படும்) கோட்டாற்றிலும் இந்தியா எங்கணும் இல் லாததும், இந்தியருக்குப் பெயரே தெரியாததும் ஆன ஒரு மரம் உளது என்றும் அதனை அவ்விடத்து Uitenhage. 2 Rajmahal. 3 Jurassic. 4 Stoleisktw. 5 Mr. Griesbach.