.
குமரிக்கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா? 27
தென்கண்டத்திலுள்ள 'பறவை நாகம் ஆகும். இது பன்னிரண்டு அடி நீளமுள்ளது.
நல்லபாம்பு, விரியன் என்பவை இந்தியாவிற்கே உரியவை. இப் பாம்புகளுள் பெரும்பாலான நீரை வெறுப்பவை. ஆதலால், இவையனைத்தும் கரை வழியாக இலெமூரியாப் போன்ற ஓர் இடத்திலிருந்து. தான் வந்திருக்க முடியும் என்பது தெளிவு. கடற்பாம்புகள்கூட இந்துமாக் கடலிலும், தென் காணப்படுகின்றமை குறிப்பிடத்
பஸிபிக்கிலுமே
தக்கதாகும்.
தென் இந்தியாவில் இலெமூரியப் பகுதிக்குரிய ஊர்வனவும், புழுப்பூச்சி வகைகளும் இன்றளவும் அழியாது நிலைபெற்று வருகின்றன. செடி வகைக ளுள் பெரும்பாலனவும் அப்படியே. ஆனால் பின் னாளில் ஏற்பட்ட கங்கை, ஸிந்து ஆற்று வெளிகள், இமாலயம், சீனம் என இவற்றின் உயிர்கள் வந்து கலந்தபின், இலெமூரியப் பகுதிக்கே சிறப்பாயுள்ள உபால்குடிக்கும் உயிர்களாகிய காண்டாமிருகம், *கம் பளி யானை முதலியன புதிய சுற்றுச்சார்பினாலும், தட்ப வெப்பநிலைகளாலும் அவற்றுடன் போட்டியிட முடியா தழிந்தன. இவ்வகைகளுள் பெரும்பாலா னவை இன்று ஆப்பிரிக்காவிலுள்ளன.
உட
இனி 'நிலத்தோற்ற இயலார் மனிதத் தோற்றத் தைப்பற்றிக் கூறுவதை எடுத்துக் கொள்வோம். உயிர் வகைகள் அனைத்திலும் அறிவாலும் லமைப்பின் உயர்வாலும் தலைமையானவன் மனி தனே. படைப்புக் காலந்தொட்டு எல்லா உயிர் வகைகளும் தனித்தனியாகப் படைக்கப்பட்டன என்
Dragon Snake. 'Mammals. "Mammoth. Cosmogeny.