34
குமரிக் கண்டம்
மொழிகளினும் உர்-ஊர் என்னும் பகுதி முதன்மை பழைமை என்னும் பொருளையே காட்டுவது காண லாகும்.
மேலும், கடலால் பிரிக்கப்பட்ட பல்வேறு நாடு களிலும், மனித முயற்சியால் ஏற்பட்ட சட்டி பானை கள், கட்டிடங்கள் முதலியவற்றின் வேலைப்பாடு மட்டுமன்றி, அவற்றைச் செய்ய உதவிய மண் முத லிய பொருள்களும் ஒன்றாக இருப்பது கூர்ந்து நோக் கத் தக்கது.
படும்
தொலைவிலுள்ளவை
பல இடங்களிலும் பயன்படுத்தப்படும் இத் தகைய பொருள்கள், பெரும்பாலும் பயன்படுத்தப் இடங்களுக்குரியவை யல்லாமல் நெடுந் என்பதை நோக்க, இத் தொழில்களது பயிற்சி ஒரு பொதுப்பட்ட முத லிடத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டுமென்பது ஐயமற விளங்கும்.
இங்ஙனமாக, இலெமூரியாக் கண்டம் இருந்தது என்பதற்கான அறிகுறிகள் இவை, அறிஞர் அதனைக் கண்டறிந்த வகைகள் இவை என்றவற்றைக் காட்டி னோம். அக் கண்டம் ஏன் கடலில் மூழ்கிவிட்டது என்பதற்கும் தக்க காரணங்களை அறிஞர் காட்டுகின் றனர். இம்முறையில் நில இயலார் ஆஸ்திரேலியாக் கண்டத்தைப்பற்றி ஆய்ந்தறிந்த சில உண்மைக ளுடன் வான இயலார் அதனை விளக்கிக் கூறும் விளக் கமும் அறியத்தக்கதாகும்.
A
பலவகையில் ஆஸ்திரேலியா ஒரு விந்தையான நாடு ஆகும். இங்குள்ள மரஞ்செடிகள் இயற்கை யாய் வேறெந்த நாட்டிலும் வளர்வதில்லை. அவ்வாறே யாழ்ப் பறவை, துறக்கப் பறவை, ஏமு முதலிய