பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எ. இலெமூரியாவின் இயற்கை இயல்புகள்

பழங்கால ஆராய்ச்சியிலிருந்தும், பழங் கருவிக ளாராய்ச்சியி லிருந்தும் இலெமூரியாவின் நில இயல் பையும், தட்ப வெப்ப நிலையையும் நாம் உய்த்துணரக் கூடும். இலெமூரியாக் கண்டத்தில் மலைகள் மிகுதி யாக இல்லை. கிழக்குப்பாதியின் மேல்பகுதியில் சில உயர்ந்த மலைகள் இருந்தன. அவையே

பஸிபிக் கடலின் எரிமலைகளேயாகும்.

.

தீவுகளாயிருக்கின்றன.

இன்று

வை

சிறு எரிமலைகளும், நில அதிர்ச்சியும அக் கணட முழுமையையும் என்றும் குலுக்கிக்கொண்டே இருந் தன. ஆனால் கண்டத்தின் நடுப்பகுதி மலையின்றிப் பெரிதும் மட்டமாகவே இருந்தது. ஆங்காங்குள்ள சிறு மலைக்கொடுமுடிகள் 2000 அல்லது 4000 அடிக் கும் குறைந்தவை.

கணடத்தின் பல பகுதிகளிலும், கொதிக்கும் நீர் நிறைந்து ஆவி கிளம்பிக்கொண்டே யிருக்கும் சதுப்பு நிலங்கள் இருந்தன. இத்தகைய நிலம் இன்னும் நேப்பிள்ஸ் நகரின் பக்கத்தில் உள்ளது. இவை பெரும்பாலும் கடல்மட்டத்திற்குக் கூடக் கீழ்ப்பட்டி ருந்தன. இவற்றின் பயனாகவே இக் கண்டத்தில் எரி மலைகளின் அச்சமும், கடல்கோளின் அச்சமும் குடி கொண்டிருந்தன.

இச் சதுப்பு நிலங்களின் அடியில் உருகிய பாறை கள் கொந்தளித்துக்கொண் டிருந்தன. இவற்றாலும் இயற்கையில் அந்நாள் ஞாயிற்றின் கதிர்கள் இன்றை விடக் கடுமையானவையா யிருந்தமையாலும், காற்று மண்டலம் நீராவி நிறைந்திருந்தமையாலும் அக்