இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
82
குமரிக் கண்டம்
உண்மையேயன்றிச் சமயக் கொள்கை
கூறுதல் பொருந்தாது.
என்று
அவர்கள் சமயக்குறி, ஸ்வஸ்திக்காச் சக்கரம்போல் நடுவே சிலுவை அல்லது காற்றாடிமாதிரி ஒரு குறியும்
++
சுற்றிலும் ஒரு வட்டமும் ஆகும். இவற்றுட் சில வகைகளைப் படத்தில் பார்க்க. அவர்கள் சமயத்தில் அடிப்படையாக "நான்கு கவர்கொண்ட கொள்கை"
யைக் கொண்டனர்.
+19/01003 1. DORMA DA...... +r.
+ 1 3 ) = 1 0 0 305@/
ருக் E+
அவர்களுடைய
வரலாற்றைப் பிற்காலத்தவ
ருக்கு அறிவிப்பதற்கென எழுதப்பட்டனவாகக் கருதப்படும் எண்ணிறந்த குறிகள் ஏரியை யடுத்த மலைப் பாறைகளிற் காணப்படுகின்றன. அவற்றிற் சிலவே மேற்படத்திற் காண்பன்.
1 Fourfold Doctrine.