பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலெமூரிய மக்களது நாகரிகம்

83

இத்தகைய குறிகள் காணப்படும் இடத்திற்குச் சற்றுத் தொலைவிலேதான் ஷாஸ்தா மலை இருக்கிறது. இது ஸிரா நிவாடா" மலையின் வட முனையில் இருப்ப இம் ம் மலையில் அடிக்கடி

தாகும்.

காணப்படும்

ஷாஸ்தா

சான்

பிரான்சிஸ்கோ

கார்மெல்

ஸ்டா பார்பாரா

சால்ட் லேக் (உப்பு ஏரி)

ராக்கி மலை பாறை 96

பேரொளிகளைப்பற்றிக் காலிபோர்னியா மக்களிடைப் பல கதைகள் வழங்குகின்றன. இம் யலை பண்டைக் காலத்தில் ஓர் எரிமலையா யிருந்திருக்க வேண்டும் போலும்!

1Mt. Shasta. 2 Sierra Nevada.