இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
84
குமரிக் கண்டம்
இனி இம் மலையில் அவர்கள் தெய்வமொன்றைத் தொலைப்பார்வைக் கண்ணாடியில் தாம் பார்த்ததாக
ஷாஸ்தா
திரு. லார்ஸ்கின் கூறுகிறார். அந் நாட்டு மலைகளிற் காணப்படும் பேரொளிகளும், குன்ற மாந்தர்களின் அருஞ்செயல்களும் இன்னும் மீந்திருக்கும் இலெமூரி யரது அறிவியல் உயர்வைக் காட்டுகின்றன என்று திரு.கார்வே கூறுகிறார்.