பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கைகொண்ட சோழபுரம் 123;

5. இம் மகா மண்டபத்தில் அமைந்த சைவ சமஉ; ஆசிரியரானசம்பந்தருடைய உருவமும், துர்க்கையம்மனு டைய வடிவமும்மிக்க வேலைப்பாடுடையவை. இம் மண் டபத்தின் மேற் கட்டியில் நவக்கிரகங்களைப் பொறித்து வைத்துள்ளனர். அவை வேறெங்கும் காணப்படாத புதுமை வாய்ந்தனவாக இங்குக் காணப்படுகின்றன. சூரியனுடைய தேரும், அட்டதிக்குப் பாலகர்களும் அவர் களுக்குமேல் நவக்கிரகங்களும் கடுவில் பதுமபீடமும் ஒரே வட்டக்கல்லில் அமைந்திருக்கும் காட்சி, எவரையும் வியக்கச் செய்யும் தன்மையுடையதாகும்.

.ே அர்த்த மண்டபத்துத் தூண்களில் பலவகை கடனச் சிலேகள் செதுக்கப் பட்டுள்ளன. சுவர்களின் மேல் சிற்ப உருவங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன. அவையாவும் ஒவ்வொன்றும் பல வரலாறுகளைக்காட்டி கிற்கின்றன. அவை மார்க்கண்டேயர் வரலாறு: சிவ பெருமானும் அர்ச்சுனனும் போரிடும் வரலாறு சண் டேசுவரர் வரலாறு; மீளுட்சி அம்மையார் திருமண் வர லாறுகள் ஆகும். அவற்றை கேரே சென்று காணும் போது, அவை உண்மையில் உயிருடன் விளங்கும் சிற் பங்கள் போலவே காணப்படும். இவ்வாறு அமைக் திருப்பது சிற்பியின் நுண்ணறிவுத்திறன் விளக்குவ தாகும.

?. தென் மேற்கில் நடராசர் உருவமும், மேற்கில் அருளுசல ஈஸ்வரர் உருவமும்,தெற்கில் வியைகள் உருவ மும், வடக்கில் சண்டேஸ்வரருக்கு இறைவர் முடி சூட் டும் உருவமும் அருமையான வேலேப்பாடுடையவை. இவற்றிற்கு வடப்புறம் கணகாதர் ஆடிப்பாடி மகிழும் சிற்