பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§

கங்கைகொண்ட சோழபுரம் 12

பயிற்சி :

1. நவக்கிரகங்களையும் அட்டதிக்குப்பாலகர்களே யும் குறிக்கும் பெயர்களே முறையே எழுது, சிவன் அர்ச்சுனன் போர், மார்க்கண்டேயன் வரலாறு, சண்டேஸ்வரர் முடிசூட்டிக் கொள்ளு தல்-இவற்றில் அடங்கிய கதைகளே விளக்க மாக எழுது, 8. இக்கோவிலின் அமைப்பு முறையைக் குறிப்பிடு. 4. இக்கோவிலில் இன்னின்ன திசைகளில் இன்

னின்ன சித்திரங்களைக்காணலாம் என்பதைக்

குறித்து உன் நண்பனுக்குக் கடிதத்தின் மூலம்

உணாதது.

2

-

இலக்கணம் இடைநிலைகள் செய்தான், உண்டான், கற்ருன், பேசினுன் இவை: எந்தக்கால வினைமுற்றுக்கள்? இறந்தகாலவினை முற் றுக் கள் அல்லவா? இவை இறந்த காலம் என்பதை எவை உணர்த்துகின்றன என்பதை உணர்ந்தீர்களோ? இச்சொற் களின் இடையேயுள்ள த், ட், ற், இன் என்பன அல்லவா? ஆகவே, இவை இறந்த கால இடை கிலேகளாம்.

செய்கிருன், செல்கின்றன், இவை எந்தக்காலத்தை உணர்த்தி கிற்கின்றன : கிகழ்காலத்தைஅல்லவா? அப் படி கிகழ்காலத்தை உணர்த்துவன எவை? கிறு, கின்று என்பன அன்ருே? ஆகவே, இவை கிகழ்கால இடை விலை GETIT Le.

செய்வான், படிப்பான் இவை எந்தக்காலத்தைக் காட்டுகின்றன்? எதிர் காலத்தைக் காட்டுகின்றன. அப்