பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲፪ር குமுத வாசகம்

படிக் காட்டும் எழுத்துக்கள் எவை? ப், வ், என்பன அன்ருே: எனவே, அவை எதிர்கால இடை நிலைகளாம்.

பயிற்சி 1. ழ்ேவரும் பகு பதங்களில் வந்துள்ள இடை கிை

களே எடுத்துக் காட்டுக. கொண்டனர், சார்ந்தது, அளிக்கிறது, கிற்கின் றன, விளக்குகிறது, அமைந்திருக்கின்றன, கண்டீர், கூடினிச், விற்ருன், காண்பார், உணர்வீர்.

2. இராணி மங்கம்மாள்

1. மாணவர்களே! உங்களில் எவரேனும் மதுரை மாங்காருக்குச் சென்றதுண்டா? அப்படிப் செல்லவில்லை யென்ருல், சென்றுவர எண்ணங் கொள்ளுங்கள். மதுரைமாககரில் கண்டு மகிழவேண்டிய இடங்கள் பல உண்டு. அவற்றுள் மங்கம்மாள் சத்திரம் என்பதும் ஒன்று. இச்சத்திரம் மதுரை இரயில்வே நிலயத்திற்கு எதிரே இன்றும் இருப்பது. மதுரைமாநகரில் இதனே i.ப் பெரிய சத்திரம் எதுவும் இல்லையென இயம்பி ஆர்.லாம். ஏன்? எவ்வூரிலும் இதனினும் பெரிய விடுதி ஆக் கசண்பகரிது. இச்சத்திரம் யாரால் கட்டப்புட் 1.து எப்பொழுது கட்டப்பட்டது : என்பனவற்றை அறிந்து கொள்ள வேண்டுவது அறிவுடைமை யன்ருே? ஆகவே, அச்சத்திரத்தைக் கட்டுவித்தவரைப் பற்றி இங்கு உணர்வோமாக,

2. மதுரைமாகர் தொன்று தொட்டுப் பாண்டிய மரபினரால் ஆளப்பட்டு வந்தது. அவ்வாட்சி நீடித்து