பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶器 குமுத வாசகம்

கர்ப்பவதியாக இருந்தாள். இவள் இறந்தால், இவளு டன் இவள் வயிற்றில் இருந்த சிசுவும் இறக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி நிகழாதிருக்க முத்தம்மாளின் மாமியா ரான மங்கம்மாளும் மற்றுமுள்ளவர்களும், 'குழந்தை யைப் பெற்ற பிறகு உடன்கட்டை எறுக’ என்று இறந்து வேண்டிக்கொண்டனர். அவர்கள் வேண்டுதல் நியாயமாகக் காணப்பட்டபடியால், அவ்வாறே செய்வ தாக முத்தம்மாளும் ஒவ்வினள். சின்னுட்களுக்குப் பிறகு ஒர் ஆண் மகவை முத்தம்மாள் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு விஜயரங்க சொக்கநாதன் என்று திரு காமம் வைக்கப்பட்டது. அக்குழந்தை பிறந்து மூன்று திங்கள் ஆனதும், அதற்கு மதுரைமாகர் பட்டமும் கட்டப்பட்டது. பட்டங் கட்டிக்கொண்டவர் அரச பாரம் ஏற்று கடத்த வேண்டுமல்லவா? இப்பொழுது பச்சைப் பசும்பாலகன் அரசகைப்பட்டங் கட்டிக்கொண் டிருக்கிருன். அவன் எப்படி அரச கிர்வாகத்தை கடத்துவது அதன் பொருட்டு,விஜயரங்க சொக்கநாத அடைய பாட்டியாராகிய மங்கம்மாள் அப்பொறுப்பை ஏற்று, அச்சிறுவன் அரசாளும் பருவம் அடையும் வரை யில் நடத்துவதாக ஒப்புக்கொண்டு அரசை கடத்தி வந்தனர்.

4. இராணி மங்கம்மாள் அரசினை ஏற்று கடத்தி வருங்காலத்தில் சிற் சில சண்டைகள் நிகழ்ந்தன. நாயக மன்னர் காலத்தில் திருவாங்கூரை ஆண்டுவந்த அரசர்கள் திறைசெலுத்தி வந்தனர். மதுரை, காயகர் சிறுவன் ஆட்சிக்கும்.பட்டுப் பெண்ணுெரு த்தியில்ை ஆளப்பட்டு வருகின்றது என்ற காரணத்தால் கப்பம் செலுத்த கறுத்த்னர் திருவாங்கூர் ஆட்சியாளர். இதுகண்டு ஆள்காங் கொதித்த இராணி மங்கம்மாள், பல போர்வீரர்