பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.32 குமுத வாசகம்

யாருடைய வாழ்க்கை வரலாறும், அரசியல் முறையும் முறையேபெண்கள் சமூகத்திற்கும் அரசியலாளர்கட்கும் சிறந்த வழிகாட்டிகள் என்பதில் ஐயமுண்டோ?

அருஞ் சொற்கள் :

மா - பெரிய, இயம்பி - சொல்லி, அாது - கடினம, விடுதி - சத்திரம், செழியர் - பாண்டியர், செம்பியர் - சோழர், விருந்து - புதுமை, இலங்குகிறது - விளங்கு கிறது, தரணி - பூமி, விண்ணுலகடைந்தனன் - இறக் தனன், கட்டழகி - போழகுடையவள், உடன்கட்டைஎறு: கல் - கணவன் இறந்ததைப் பொறுக்க இயலாத கற்புடைய மளகர் உடன் இறத்தல், இாந்து - கெஞ்சி, ஒவ்வினர். சம்மதித்தனர், மகவு பிள்ளை, திருகாமம் - அழகியபெயர், திங்கள் - மாதம், கிர்வாகம் - பொறுப்பு, சிறை - கப்பம், தானே - சேனை, அமைச்சர் - மந்திரிமார்கள், சீற்றம் - கோபம், திண்ணியர் - மனஉறுதிபடைத்தவர், கிருபன் – மன்னன், ஆற்ருது - இயலாமல், பரிதி - சூரியன், சமர் - போர், வெற்றித்திரு ஜயலட்சுமி, சார்பில் - பக்கத்தில், தஞ்சை - தஞ்சாவூர், முதுமொழி - பழமொழி, புறம் பானவர் - வேருனவர், அகிலம். உலகம், ஆணை அரச அதிகாரம், அண்மை - அருகில், கட்டம் - கஷ்டம், அரி வாகனம் - சிம்மாதனம், தடம் - குளம், எஞ்சிய- மிகுந்த, அலுவலகம் - வேலைசெய்யும் இடம், எடுத்துக்காட்டு - உதாரணம், ஒறுக்கப்பட்டனர் - தண்டிக்கப்பட்னர்.

கேள்விகள் :

1. மங்கம்மாள் யார் ? இவ்வம்மையார் எப்படி

அாக ஏற்கநேர்ந்தது?