பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரியும் பேகனும் 141

பொருட்டு வருந்த வேண்டியிராது. அம்மலேகல்லதேன் அ.கள் கிரம்பி இருக்கும். பலாமரங்கள் கிறைந்து, பழங்கள் மத்தளம் போலக்காய்த்துக் கனிந்துகிடக்கும். அன்னிக்கிழங்குகள் அளவற்றுப் பூமியில் காணக் கிடைக்கும். மூங்கில் அரிசியும் மிகுதியும் உண்டு. ஆகவே, இந்த கான்குவகையான உணவுப் பொருள்கள் இயற்கையில் நிறைந்த இடம் பறம்புமலே நாடு.

4. பாரி இசையால் திசைபோயவய்ை இருந்த மையில்ை, பொருமைகொண்ட மூவேந்தர், ஒருமுறை இவனே வெல்லக்கருதி இவன் மலேயை முற்றுகை யிட் டனர். அப்பொழுது இவனுடைய உயிர்கண்பராகிய கபிலர் அம்மூவேந்தரையும் கோக்கி அவர்கள் வெட்கப் படும் முறையில், பாரியின் வீரத்தையும் ஈரத்தையும் இ.ணர்த்துவார்,போல முடியுடை மன்னர்களே! நீங்கள் பலகாள் எங்கள் பாரியின் பறம்புமலேயை முற்றுகை பிட்டும் பயன் விளையாது. பாரிக்கு இருந்த ஊர்கள் முந்நூறு. அவற்றை இரவலர் முன்பே அவனப்பாடிப் பரிசிலாகக் கொண்டு விட்டனர். இப்பொழுது நானும் பாரியும் தாம் உள்ளோம். பறம்பமலேயுண்டு. நீங்கள் அவனே வெல்ல விரும்பினுல், அவன் மலேயைப்பெற எண் துணில்ை,இரவலர்போலவேடம்பூண்டு,தும்மாதர்பின்னே வரப்பாடிச் சென்ருல், பெறமுடியும்” என்று கூறி னர். இதனால், பாரி அத்துணைக் கொடையாளி என்பது தெரிகிறதல்லவாlஇவன் சிறந்த கொடையாளியாதலால், தான் இவனேக் குறித்துச் சந்தரமூர்த்தி சுவாமிகளும் "கொடுக்கிலாதனப் பாரியே என்று கூறினும் கொடுப் பாரிலே' என்று புகழ்ந்து பாடியுள்ளார்.

5. இப்பாரிவள்ளல் தலைசிறந்த கொடையாளி என்பது அவன் முல்லேக்கொடிக்குத் தேர் அளித்தகளுல்