பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#43 குமுக வாசகம்

தெரியவருகிறது. அதாவது ஒருமுறை பாரி தன் தேரில் rறிக்கொண்டு மலேவளத்தைக் கண்டுவரப் புறப்பட் டான்.அப்படிப் புறப்பட்டவன் மலேயின் இயற்கை கலன் களேக்கண்டு இன்புற்றுத் தன் அரண்மனையை நோக்கித்

தான் படர்தற்குரிய கொழுகொம்பு இன்றிக் காற்ருல் ஆலேப்புண்டு இங்கும் அங்கும் அலேந்து கொண்டிருந்த திலேயைக் கண்டான். அவன் மனம் பாகாக உருகிவிட் டது. "ஐயோ! இந்தக்கொடி இப்படி எத்தனை காளாக ஆடி அசைந்து கொண்டிருந்ததோ !” என்று எண்ணி, உடனே தன்தேரை விட்டிறங்கித் தான் ஏறி வந்த தேதையே அது படர்தற்குரிய கொழு கொம் பாக கிறுத்தி அதன்மீது கொடியை ஏற்றிவிட்டுத் தான் கால்கடுக்க கடந்து, தன் அரண்மனை புகுந்தான். இவ